Begin typing your search above and press return to search.
தி.மு.க. அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி !
திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.
By : Thangavelu
திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில், இன்று கவுதம் சிகாமணிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை பற்றி தகவல் அறிந்த திமுகவினர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: DailyThanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/26094904/Minister-Ponmudis-son-admitted-to-hospital-due-to.vpf
'
Next Story