Kathir News
Begin typing your search above and press return to search.

'உதார் விட்ட உதய்' நீட் ரத்து எங்கடா! ட்விட்டரில் டிரெண்டிங்!

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஊருக்கு ஊர் தம்மட்டம் அடித்துக்கொண்டிருந்தார்.

உதார் விட்ட உதய் நீட் ரத்து எங்கடா! ட்விட்டரில் டிரெண்டிங்!

ThangaveluBy : Thangavelu

  |  13 Sep 2021 12:42 AM GMT

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஊருக்கு ஊர் தம்மட்டம் அடித்துக்கொண்டிருந்தார்.

அதன்படி திமுகவும் ஆட்சியை பிடித்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திமுக நீட் தேர்வு ரத்துக்கு எந்தவிதமான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசிய வந்த நிலையில், திமுக ஆட்சியில் இன்று நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடந்ததால் #உதாருவிட்டஉதய் என்ற ஹாஷ்டேக் மூலம் எதிர்க்கட்சியினர் ட்விட்டரில் உதயநிதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Source: Twiter

Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News