திருப்பரங்குன்ற விவகாரத்தில் புதிய திருப்பம்:தமிழக காவல்துறை எடுத்த பரபர முடிவு!

சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக அமமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உரிமை மீட்பு குழு இந்து முன்னணி புதிய தமிழகம் கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி வீர தமிழர் முன்னேற்ற கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலெக்டரிடம் மனுவை அளித்துள்ளது
அதுமட்டுமின்றி விலங்கு பலியை அனுமதிப்பது அந்த இடத்தில் இதற்கு முன்பு கடைபிடிக்கப்படாத ஒரு நடைமுறை சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் அப்பகுதியில் மத பதட்டங்களை உருவாக்கும் என்று தங்கள் வாதங்களை முன் வைத்திருந்தனர்
இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி நான்காம் தேதி என்று திருப்பரங்குன்ற பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது ஆனால் காவல்துறை இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது வீடு ஓர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனது காவல்துறை எச்சரிக்கை