Kathir News
Begin typing your search above and press return to search.

தர்மேந்திர பிரதான் கூறியதில் என்ன தவறு உள்ளது?அண்ணாமலை முதல்வருக்கு முன்வைத்த மூன்று கேள்விகள்!

தர்மேந்திர பிரதான் கூறியதில் என்ன தவறு உள்ளது?அண்ணாமலை முதல்வருக்கு முன்வைத்த மூன்று கேள்விகள்!
X

SushmithaBy : Sushmitha

  |  10 March 2025 10:08 PM IST

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள் என மூன்று கேள்விகளை முன் வைத்துள்ளார்

முதலில் பதட்டத்தில் பிதற்றும் தமிழகம் முதல்வருக்கு மூன்று கேள்விகள் முதல் கேள்வி, திமுகவினர் நேர்மையற்ற நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதில் என்ன குறை கண்டீர்கள் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்

இரண்டாவது கேள்வி மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே யார் அந்த மக்கள் உங்கள் மகன் மகள் மருமகன் தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா

மூன்றாவது கேள்வி ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் யார் அந்த சூப்பர் முதல்வர் என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News