முதல்வர் வெளியிட்ட பட்ஜெட் வீடியோ: எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை!

பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழ் எழுத்தான ரூ என குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ரூபாய் (₹) காண குறியீட்டிற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்வர்கள் மற்றும் ஒ ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வாசகத்துடன் 2025 -26 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை வெளியிட்டு இருந்தார் .அதில் தமிழ் எழுத்தாளர் ரூபாய் என்பதை முதன்மைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது, தமிழரால் உருவாக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது, இந்தியா முழுவதும் இந்த ₹ குறியீடு தான் நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் ஆவார்.
தமிழகத்தில் ஏற்கனவே தேசியக் கல்விக் கொள்கை, தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய - மாநில அரசு இடையே மோதல் ஏற்பட்ட வருகிறது, இந்நிலையில் இந்த விவகாரம் புதிய சர்ச்சை கிளப்பி உள்ளது. ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி என்ற மாணவர் உருவாக்கியது.திமுக நிர்வாகம் திறமை மறைக்க வெற்று விளம்பரத்தை விரும்புகின்றனர் இவ்வாறு அண்ணாமலை கூறுகிறார்.