ஒரே நாடு ஒரே தேர்தல் செலவுகளை குறைப்பதோடு பொருளாதாரத்தை மேம்படுத்தும்:தமிழிசை சௌந்தரராஜன்!

By : Sushmitha
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம் நிலையான அரசாங்கம் இருக்கும் என பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்
மேலும் பேசியவர் நாடு முழுவதும் திட்டங்களை கொடுப்பதில் எந்த ஒரு விடைகளும் இருக்காது என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை முன் எடுத்துச் செல்வதற்காக கூட்டங்கள் மற்றும் கருத்தரங்களை நடத்தை உள்ளோம் இது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற தனிக்கருத்தை பரப்புவதற்கான கூட்டம் அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது இதில் ஆந்திர மாநில துணைத்தலைவர் பவன் கல்யாண் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பல முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக அது நாட்டிற்கு பலன் தரும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்
