Kathir News
Begin typing your search above and press return to search.

"மேகதாது அணைக்காக ஒரு செங்கலைக் கூட நடமுடியாது" - அண்ணாமலை அதிரடி !

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பின்னர் அவரும் திட்டமிட்டப்படி மேகதாது அணை கட்டப்படும் என கூறியிருந்தார்.

மேகதாது அணைக்காக ஒரு செங்கலைக் கூட நடமுடியாது - அண்ணாமலை அதிரடி !

ThangaveluBy : Thangavelu

  |  3 Aug 2021 8:38 AM GMT

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பின்னர் அவரும் திட்டமிட்டப்படி மேகதாது அணை கட்டப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "மேகதாது அணைக்கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது" எனக்கூறினார். மேலும், கர்நாடக அரசுக்கு எதிராக வருகின்ற 5ம் தேதி தஞ்சையில் திட்டமிட்டப்படி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Bjp ட்விட்டர்

https://www.puthiyathalaimurai.com/newsview/111702/Annamalai-says--PM-Modi-surely-will-not-allow-to-build-Mekedatu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News