Begin typing your search above and press return to search.
சசிகலாவுக்கு நோட்டீஸ்: டி.எஸ்.பி., மீது நடவடிக்கைக்கோரி நீதிமன்றத்தில் மனு.!
சசிகலாவுக்கு நோட்டீஸ்: டி.எஸ்.பி., மீது நடவடிக்கைக்கோரி நீதிமன்றத்தில் மனு.!

By :
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 8ம் தேதி தமிழகம் திரும்பினார். அப்போது அவர் காரில் அதிமுக கொடி கட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது சசிகலா கார் ஓசூரில் நுழையும்போது, கொடியை அகற்றக்கோரி கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சரவணன் நோட்டீஸ் ஒன்றை கொடுத்தார்.
இந்நிலையில், டி.எஸ்.பி., சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
Next Story