Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Sep 2021 5:28 AM GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக விஜயலட்சுமியை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு ஓ.பி.எஸ்.க்கு மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Polimer

https://www.polimernews.com/dnews/154537/அதிமுக-ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ்-மனைவி-விஜயலட்சுமிகாலமானார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News