Kathir News
Begin typing your search above and press return to search.

நம்ம ஊரு பொங்கல் விழா.. மதுரையில் பங்கேற்ற பா.ஜ.க., தலைவர்.!

நம்ம ஊரு பொங்கல் விழா.. மதுரையில் பங்கேற்ற பா.ஜ.க., தலைவர்.!

நம்ம ஊரு பொங்கல் விழா.. மதுரையில் பங்கேற்ற பா.ஜ.க., தலைவர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jan 2021 6:12 PM GMT

பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

தமிழர்களின் மிகவும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த விழா நடைபெறுவது வழக்கம். அனைவரும் தை முதல் நாள் புதிய பானை, புதிய அரிசியில் பொங்கல் வைத்து இறைவனுக்கு வழிபடுவர். அதுபோன்ற பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடந்து வரும் இந்த விழாக்களில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேலும், மதுரை வந்த பாஜக தலைவர் முருகன் முன்னிலையில், நடிகர் ராஜா மற்றும் விசிகவிலிருந்து விலகிய ஜித்தன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News