Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2022 6:45 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்தின்போது பிரதமர் மோடி கூறியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து பாடுபடுவேன் என்று ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News