Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலா நடிப்புக்கு 'ஆஸ்கர்' கொடுக்கலாம் ! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் கொடுக்கலாம் ! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

ThangaveluBy : Thangavelu

  |  16 Oct 2021 6:41 AM GMT

சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சென்னை திரும்பிய சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்த நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் எனவும், தமிழக மக்கள் ஒருநாளும் விருது தரமாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் பலர் செல்கின்றனர். அதில் சசிகலாவும் ஒருவர் என குறிப்பிட்டிருந்தார்.

Source: Dinakaran

Image Courtesy:India Ahead


Next Story
கதிர் தொகுப்பு
Trending News