Begin typing your search above and press return to search.
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஆக்கிரமித்த ரூ.2000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு !
Breaking News.

By :
நீதிமன்ற உத்தரவின் பேரில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஆக்கிரமித்த ரூ.2000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ஜேப்பியாருக்கு சொந்தமான செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி வசம் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த 91.04 ஏக்கர் அளவிலான இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வருவாய்த்துறை சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் நிலங்களை மீட்பதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. அதனடிப்படையில் நேற்று அந்த அதிகாரிகள் முன்னிலையில் நில மீட்பு பணிகள் நடைபெற்றது.
Next Story