Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க.வில் இணைந்தார்!

பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க.வில் இணைந்தார்!

ThangaveluBy : Thangavelu

  |  19 May 2022 3:29 PM GMT

பஞ்சாப் மாநிலம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

இது குறித்து ஜாகருக்கு நெருக்கமானவர்கள் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜாகர் விலகியதில் இருந்து அவர் டெல்லியிலேயே தங்கியிருந்தார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பஞ்சாப் மாநிலத்தில் மிக ஆழமான தடத்தை பதிக்க விரும்பியுள்ளது.

இதனால் ஜாகருக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பும் வழங்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரை பா.ஜ.க.வுக்கு அழைத்து செல்வதற்கு அவர் பாலமாக இருப்பார் என கட்சி மேலிடம் தகவல் கூறுகின்றது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News