Kathir News
Begin typing your search above and press return to search.

2026ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி: திருப்பூரில் அண்ணாமலை சரவெடி பேச்சு.!

தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கோவையில் இருந்து சென்னைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதற்காக யாத்திரையாக புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றார்.

2026ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி: திருப்பூரில் அண்ணாமலை சரவெடி பேச்சு.!

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 8:28 AM GMT

தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கோவையில் இருந்து சென்னைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதற்காக யாத்திரையாக புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றார்.


தற்போது கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு பேசியதாவது: இத்தனை காலமாக பாஜகவுக்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்போது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வருகின்ற 2026ல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News