Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம்: பா.ஜ.க. 5 தொகுதிகளில் முன்னிலை

துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, நெல்லை நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழகம்: பா.ஜ.க. 5 தொகுதிகளில் முன்னிலை

ThangaveluBy : Thangavelu

  |  2 May 2021 6:36 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகிறது. அதில் துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, நெல்லை நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News