Begin typing your search above and press return to search.
தமிழகத்தின் எதிர்காலம் பா.ஜ.க.தான்: மாநில தலைவர் அண்ணாலை அதிரடி பேட்டி.!
தமிழகத்தின் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
தமிழகத்தின் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக பாஜக தலைவராக சென்னை, கமலாலயத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் மூத்தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த 70 நாட்களாகிவிட்டது. ஆனால் ஒரு தேர்தல் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
மேலும், பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கும். இதனை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story