Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.விவ் பட்ஜெட் வெத்து வேட்டு: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

தி.மு.க.விவ் பட்ஜெட் வெத்து வேட்டு: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2022 7:40 AM GMT

திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பொதுமக்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்தது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக பட்ஜெட் பொதுமக்களை ஏமாற்றும் ஒரு வெத்துவேட்டு அறிக்கையாகவே உள்ளது. தற்போது திமுக ஆட்சியில் ரூ.1.08 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு முக்கிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News