Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

தமிழக சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் தெரியவரும்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 May 2021 2:39 AM GMT

தமிழக சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் தெரியவரும்.

தமிழக முழுவதும் உள்ள 75 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும். அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News