Kathir News
Begin typing your search above and press return to search.

'அ.தி.மு.க'வ பார்க்க இப்ப நகைச்சுவையாக இருக்கு' - நகைக்கும் மா.சுப்பிரமணியன்

'அ.தி.மு.க'வின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறி உள்ளது' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அ.தி.மு.கவ பார்க்க இப்ப நகைச்சுவையாக இருக்கு - நகைக்கும் மா.சுப்பிரமணியன்

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jun 2022 5:37 AM GMT

'அ.தி.மு.க'வின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறி உள்ளது' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பின்ன செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, 'அ.தி.மு.க பொது குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அ.தி.மு.க'வின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறுகிறது நடக்கும் அதனையும் மக்கள் கவனித்து வருகிறார்கள்' என்றார்.

கொரோனா பரவல் குறித்து பேசிய அவர், 'தமிழகத்தில் ஒரு நாளில் 1600 நபர்களுக்கு தோற்று பாதித்துள்ளது மேலும் 8 சதவீத நபர்கள் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்' என தகவல் தெரிவித்தார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News