மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க'வை சேர்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகி வருவது தி.மு.க தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த நிலையில் மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
ஏற்கனவே தோல்வி பயந்தில் இருக்கும் தி.மு.க'வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.