Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ரஜினியின் கட்சி பெயர் இதுதான்.. பாபா சின்னத்திற்கு பதில் மற்றொறு சின்னம் ஒதுக்கீடு.!

நடிகர் ரஜினியின் கட்சி பெயர் இதுதான்.. பாபா சின்னத்திற்கு பதில் மற்றொறு சின்னம் ஒதுக்கீடு.!

நடிகர் ரஜினியின் கட்சி பெயர் இதுதான்.. பாபா சின்னத்திற்கு பதில் மற்றொறு சின்னம் ஒதுக்கீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 8:16 AM GMT

நடிகர் ரஜினி புதிய கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக ரஜினி தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அதேசமயம் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் இருந்தாலும் கட்சி பணியிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கட்சியை பதிவு செய்தல் மற்றும் சின்னம் வாங்குவது என பல வேலைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில், மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News