Kathir News
Begin typing your search above and press return to search.

பட்ஜெட்டை எதிர்பார்த்தவங்களுக்கு ஏமாற்றமே !-கமல்ஹாசன்!

தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பட்ஜெட்டை எதிர்பார்த்தவங்களுக்கு ஏமாற்றமே !-கமல்ஹாசன்!

ThangaveluBy : Thangavelu

  |  13 Aug 2021 12:48 PM GMT

தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டர் பதிவில், ''தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது" என தெரிவித்திருக்கிறார்.

Source: Kamalhassan Twit

Image Courtesy:puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News