Kathir News
Begin typing your search above and press return to search.

உபியில் காணாமல் போன காங்கிரஸ்: ராகுலை விட மோசமான ரிசல்ட் கொடுத்த பிரியங்கா!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக, மிக மோசமான தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் காணாமல் போகிறது என்றே சொல்லலாம்.

உபியில் காணாமல் போன காங்கிரஸ்: ராகுலை விட மோசமான ரிசல்ட் கொடுத்த பிரியங்கா!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 5:14 AM GMT

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக, மிக மோசமான தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் காணாமல் போகிறது என்றே சொல்லலாம்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது அதன் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி இருந்தார். காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என்று செல்லும் இடங்களில் பேசி வந்தார். ஆனால் நடந்ததோ வேறு மாதிரி, பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

பாஜக 248 இடங்களிலும், காங்கிரஸ் 8, சமாஜ்வாதி 115, பகுஜன் சமாஜ் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் முன்னிலை வகிப்பது மிகப்பெரிய வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று யார் பிரச்சாரம் செய்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி உறுதி என்றே சொல்லலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News