Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தபிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் இடத்தை பிடித்த பா.ஜ.க!

உத்தரபிரதேச மாநில தேர்தல் எண்ணிக்கை தொடங்கியதும் பாஜகவே முன்னிலை பெற்று வருகிறது. மீண்டும் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தொடருவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உத்தபிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் இடத்தை பிடித்த பா.ஜ.க!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 4:39 AM GMT

உத்தரபிரதேச மாநில தேர்தல் எண்ணிக்கை தொடங்கியதும் பாஜகவே முன்னிலை பெற்று வருகிறது. மீண்டும் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தொடருவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதன்படி பாஜக 203 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களிலும், சமாஜ்வாதி 99, பகுஜன் சமாதி 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. எனவே ஆட்சி அமைக்க தேவையான 202 இடங்களுக்கும் மேலாக பாஜக பிடித்துள்ளது. எனவே மீண்டும் பாஜகவே ஆட்சியை தொடரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News