Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரகண்ட் மாநிலம்: 24 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவருகிறது.

உத்தரகண்ட் மாநிலம்: 24 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 4:38 AM GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவருகிறது.

அங்கு மொத்தம் 70 தொகுதிகளில் பாஜக 24 இடத்தில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 20 ஆம் ஆத்மி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. சிறிய மாநிலம் என்பதால் விரைவில் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News