Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

மேற்கு வங்காளத்தில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம்: 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2021 3:44 AM GMT

மேற்கு வங்காளத்தில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் 8ம் கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மாநிலத்தில் இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.




இந்நிலையில், இன்று 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.




இதில் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News