"எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் அதிரடி அறிவிப்பு!
"எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் அதிரடி அறிவிப்பு!

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம் என்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது என்றும் GK வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் #அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
— G.K.Vasan (@TMCforTN) January 2, 2021
கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் திரு #எடப்பாடிபழனிசாமி அவர்களுக்கு #முழுஆதரவு அளிக்கிறோம். #தமாகா எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது#gkvasan #tmc @CMOTamilNadu #TNPolitics pic.twitter.com/gBLf3Ebfwr
இன்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆக, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் முதல் கூட்டணி கட்சியாகிறது த.மா.க.