Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லாம் சரியான உடனே குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்போம் - முதல்வர் ஸ்டாலின் ஆருடம்

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்பொழுது கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரியான உடனே குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்போம் - முதல்வர் ஸ்டாலின் ஆருடம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sept 2022 7:56 AM IST

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்பொழுது கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் தி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டதாகவும் 30 சதவீத திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

நிதி நிலை சீரடைந்த உடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News