Kathir News
Begin typing your search above and press return to search.

10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது.. அமித்ஷா கேள்வி.!

10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது.. அமித்ஷா கேள்வி.!

10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது.. அமித்ஷா கேள்வி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2020 6:24 PM GMT

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் தலைமையில் திமுக அங்கம் வகித்து வந்தது. அப்போது தமிழகத்திற்கு என்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளது சொல்ல முடியுமா. ஆனால் பாஜக என்ன செய்தது என்று எங்களால் சொல்ல முடியும். பட்டியல் அளிக்க நான் தயார். இதோ அந்த பட்டியில், மதுரையில் 12,460 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.7700 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலைக்கு நிதி ஒதுக்கீடு. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் பாஜக அரசுதான் சூட்டியது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News