Begin typing your search above and press return to search.
காங்கிரஸ் கட்சியில் திரிஷாவா - அவரது தாய் கூறிய விளக்கம் என்ன?
திடீரென நடிகை திரிஷா காங்கிரஸில் சேர போகிறார் என வதந்தி இணையத்தில் பரவியது.

By : Mohan Raj
திடீரென நடிகை திரிஷா காங்கிரஸில் சேர போகிறார் என வதந்தி இணையத்தில் பரவியது.
நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது என தற்பொழுது அவர்கள் தாய் விளக்கம் அளித்துள்ளார்/
நேற்று மாலை சமூக வலைத்தளங்களில் காங்கிரஸில் திரிஷா இணைகிறார் என்ற தகவல் பரவியது இதனை முன்னிட்டு தனியா தொலைக்காட்சி ஒன்று த்ரிஷாவின் தாயிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பியது.
திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் அதனை மறுத்துள்ளார் காங்கிரஸில் இணைந்து அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கும் அவர் இல்லை என பதில் அளித்துள்ளார் அவரது தாய்.
Next Story
