Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2022 8:30 AM GMT

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பிக்க பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் இந்தியாவில் அனைத்து கல்வி நிலையங்களும் முழுமையாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. https://www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy: Pondicherry University

Next Story
கதிர் தொகுப்பு
Trending News