Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: கடலுக்கடியில் 'யானை' போஸ்டர் ! அசத்தும் அருண் விஜய் ரசிகர்கள் !

ஹரி அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ‘யானை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக இணைந்து ‘யானை’ படத்தில் நடித்துள்ளனர். யோகி பாபு, சினேகன் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

புதுச்சேரி: கடலுக்கடியில் யானை போஸ்டர் ! அசத்தும் அருண் விஜய் ரசிகர்கள் !

ThangaveluBy : Thangavelu

  |  19 Sep 2021 7:32 AM GMT

ஹரி அருண் விஜய் இணைந்து நடித்துள்ள 'யானை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக இணைந்து 'யானை' படத்தில் நடித்துள்ளனர். யோகி பாபு, சினேகன் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அருண் விஜயக்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் நடிக்கிறார். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.


இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புதுச்சேரி அருண் விஜய்யின் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் நடுக்கடலில் ஆக்சிஜனுடன் குதித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News