Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !

Pondicherry Govt Ready to open Schools.

புதுச்சேரி : பள்ளிகள்  திறக்கும் தேதி அறிவிப்பு !

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  24 Aug 2021 1:32 AM GMT


கர்நாடக மாநிலத்தில் இன்று 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image : The Hindu

Maalaimalar

Next Story