Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் ! மேகதாது அணைக்கு எதிராக !

Breaking News.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் ! மேகதாது அணைக்கு எதிராக !

G PradeepBy : G Pradeep

  |  31 Aug 2021 8:37 AM GMT

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது, மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்காலுக்கு வரவேண்டிய 7 டிஎம்சி நீர் வராது என்றும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.

Maalaimalar

Image : The Hindu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News