Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கசாமி கட்சியில் இணைந்தார்.!

புதுச்சேரியில் சமீபத்தில் ராஜிமானா செய்த லட்சுமி நாராயணன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கசாமி கட்சியில் இணைந்தார்.!

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2021 5:35 AM GMT

புதுச்சேரியில் சமீபத்தில் ராஜிமானா செய்த லட்சுமி நாராயணன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அரசு கவிழ்ந்தது.




பதவியை ராஜினாமா செய்ததில் லட்சுமி நாராயணனும் ஒருவர் ஆவார். இந்நிலையில் லட்சுமி நாராயணன் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு ரங்கசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதனால் புதுச்சேரி அரசியல் களத்தில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது.

Next Story