Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. 19 செ.மீ. மழை பதிவு.!

புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. 19 செ.மீ. மழை பதிவு.!

புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. 19 செ.மீ. மழை பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 5:12 PM GMT

புதுச்சேரியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் இன்று மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளதால், நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில்தான் மழை பெய்து வருகிறது. மழை பெய்ததால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News