Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி.!

புதுச்சேரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கு 5,124 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி.!

ThangaveluBy : Thangavelu

  |  27 July 2021 11:54 AM GMT

புதுச்சேரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கு 5,124 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த வைரஸ் தொற்று புதுச்சேரி 75, காரைக்கால் 13, ஏனாம் 5, மாஹே 20 பேர் என மொத்தம் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,791 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News