Begin typing your search above and press return to search.
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

By : Thangavelu
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டது.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் காண்பிக்கிறது.
Next Story
