Top
Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி.!

புதுவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி.!

புதுவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 1:14 PM GMT

புதுச்சேரியில் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதன் பின்னர் ஜிப்மர் மருத்துவனையில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதும் விழாவில் இருந்த அனைவரும் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி அரசு மற்றும் கட்சி விழா எங்கு நடந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசுவார் அவர் தமிழ் மீது அதிகமான மரியாதை வைத்துள்ளார். தமிழை மேற்கோள் காட்டி பேசுவது அவரின் பண்பாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் காங்கிரஸ் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தமிழ் மொழி மீதோ அல்லது தமிழக மக்கள் மீதோ எவ்வித அக்கறையும் காட்டாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story