Kathir News
Begin typing your search above and press return to search.

வடமாநில தொழிலாளர் பற்றி தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ ஆபாசமாக பேசிய வீடியோ!

வடமாநில தொழிலாளர் பற்றி தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ ஆபாசமாக பேசிய வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 March 2023 9:13 AM GMT

குஜராத்தில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு என்ன புடுங்க வரீங்க என தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. ஆபாசமாக பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

வடமாநில தொழிலாளர் பற்றிய சர்ச்சை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வருகிறது.

அது உண்மை இல்லை என பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து ஆய்வு செய்த அதிகாரிகளே கூறிவிட்டனர். ஒரு சிலர் அரசியலுக்காக கிளப்பிய வதந்தியால் தமிழகத்தில் இருந்து பல வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் கட்சிதான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் வடமாநில தொழிலாளர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசியிருக்கிறார்.

அரசியல் செய்வதற்காக எப்படி கீழ் தரமாக பேசினார்; அதுவே பிரச்சனை ஆனவுடன் எப்படி மாற்றி பேசுகிறார் என்பதை இந்த வீடியோவில் காணலாம்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News