Kathir News
Begin typing your search above and press return to search.

அதிரும் சமூகவலைதளங்கள்! #Vanakkam_Modi ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!

அதிரும் சமூகவலைதளங்கள்! #Vanakkam_Modi ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!

DhivakarBy : Dhivakar

  |  28 July 2022 11:11 AM GMT

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, ட்விட்டரில் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


44'வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக, இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படயிருக்கிறது.


பிரதமர் வருகையையொட்டி தமிழ்நாடு காவல் துறை, மாநிலத் தலைநகரின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது. இதற்காக 22 ஆயிரம் போலீஸ் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், சென்னை வரும் பிரதமரை, ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதனால் இந்திய அளவில் இந்த ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News