Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவி, நண்பர்களின் மனைவி, சமையல் வேலை செய்யும் ஆயா. ஒருவரைக்கூட விட்டு வைக்காத பாதிரியார்! அரியலூரில் அட்டகாசம்!

ariyalur church pastor illegal relationship

பள்ளி மாணவி, நண்பர்களின் மனைவி, சமையல் வேலை செய்யும் ஆயா. ஒருவரைக்கூட விட்டு வைக்காத பாதிரியார்! அரியலூரில் அட்டகாசம்!

MuruganandhamBy : Muruganandham

  |  2021-10-24T08:08:13+05:30

அரியலூர் துய லூர்து அன்னை ஆலயம் சுமார் 2 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஆலயத்தின் கட்டுப்பாட்டில் துய மேரி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், நார்மலா காந்தி உயர்நிலை பள்ளி ஆகியன என்னன. இந்த ஆலயத்தில் பல பாதிரியார்கள் நீதிமான்களாக பரிசுத்தத்துடன் பணியாற்றி உள்ளனர். இந்த தூய லூர்து அன்னை ஆலய புதிய கட்டுமானப்பணிக்கு குடந்தை மறைமாவட்டத்தில் இருந்து 11 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி உதவி செய்யப்பட்டது. ஆனால் இங்குள்ள கிறிஸ்தவ வணிகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஒன்று கூடி மூன்றரை கோடியில் ஆலயத்தை கட்டி முடித்தனர்.

"வந்ததடா ஆபத்து" என்று இங்கு வந்தவர்தான் போமின் சாவியோ பாதரியார். பலதரப்பட்ட சமுக கிறிஸ்தவ மக்கள் இணைந்து செயல்பட்டு வந்த இந்த திருச்சபையை, பாதிரியார் டோமினிக் சாவியோ அவரது தன்னிச்சையான எதேச்சதிகார போக்கினாலும் தனது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை முன்னிறுத்தி பிற சமூக கிறிஸ்தவ மக்களை ஒதுக்குவதாக புகார் வந்துள்ளது.

அதன்படி, இந்த டோமினிக் சாவியோ ஆரம்பத்தில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளியில் பாதிரியாராக பணிபுரிந்துள்ளார். அப்போது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இவர் பாலியல் சீண்டல் செய்தபோது, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் இதை நேரில் பார்த்துள்ளான். சில நாட்களில் அந்த மாணவன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினான். குடந்தை மறைமாவட்ட அளவில் பஞ்சாயத்து பேசி பிரச்னை சரிசெய்யப்பட்டது.

அதன் பிறகு, தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, வடகரை ஆகிய ஊர்களில் பணியாற்றினார். பின் அரியலூர் மாவட்டம் கீழமைக்கேல்பட்டியில் பாதிரியாராக இருந்தபோது அயல்நாட்டில் பணிபுரியும் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தெடர்பு கொண்டதில் அவர் கருவுற்றார். இதனை அறிந்த பொதுமக்கள் பாதிரியார் டோமினிக் சாவியோவை அடித்து விரட்ட அங்கிருந்து இரவோடு இரவாக கொள்ளிடம் ஆற்றில் நடந்தே தனது சொந்த ஊரான திருவையாற்றுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

அதன்பின் இவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பபட்டு அங்கும் தனது மன்மதவிளையாட்டை காட்ட மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார். பின் அரியலூருக்கு மாறுதலாகி வந்த இவர், ஆலய முக்கியஸ்தர்களை ஓரங்கட்டி தனது சமூக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எதிர்ப்பவர்கள் மீது ஜாதி ரீதியிலான மிரட்டலை தொடங்கினார். இது வரை ஆண் சமையலர் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது தனக்கென ஒரு பெண் சமையலரை பணி அமர்த்தியுள்ளாராம். அவரது குடும்பத்திற்கு உதவுவது போல் நடித்து அந்தப்பெண்களின் கணவர் கொத்தனாரை ஏமாற்றி அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி மன்மத லீலையை அரங்கேற்றி வருகிறாராம்.

அரியலூர் அண்ணாநகரில் உள்ள - இந்த தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை தனது உறவினர்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளாராம். தனக்கு நெருக்கமான ஒருவரின் மனைவி பிறந்தநாளைக்கு தனது சொந்த செலவில் ஸ்டார் ஹோட்டலில் கேக் வெட்டி, பிரியாணி விருந்து செய்து அந்தப் பெண்மணியையும் தனதாக்கி உள்ளார் டோமினிக் சாவியோ பாதிரியார்.

இதற்கு மேலாக 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கோவிலின் மணிக்கூண்டை புதுப்பிக்கிறேன் என்று பங்கு சபை மக்களிடம் நன்கொடை கேட்க எவரும் தரவில்லை . இதனால் தூயமேரி துவக்க உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் - 45 க்கும் மேற்பட்ட ஆசிரியைகளிடம் மிரட்டி தலா 10,000 தரவேண்டும். இல்லையென்றால் சம்பள பட்டியலில் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறி வசூல் செய்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக கிறிஸ்தவ தலித் மக்களின் நலனுக்காக என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட அறநெறி மக்கள் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரமும் மறைமுகமாக செய்து வருகிறார். இந்தக்கட்சியின் தலைவர் பாதிரியார் விவசனூர் வே.தளபதி. இவர் இந்த அமைப்பின் சார்பில் கடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக பிரட் சின்னத்தில் போட்டியிட்டு 49 வாக்குகளை பெற்றவர். இவருடன் இணைந்து தற்போது தலித் கிறிஸ்தவர்களை தனியாக பிரித்து குடந்தை மறைமாவட்டத்திற்கு வேட்டுவைக்க முடிவு செய்துள்ளாராம். ஆயர் அந்தோணிசாமி என்ன செய்யப்போகிறார்?

இந்த பாதிரியாருக்கு ஆல் இன் ஆல் அந்துவான் ஆரோக்கியசாமி என்பவர்தானாம். வசூல், சரக்கு, மேற்படி மேட்டர், டி.வி. விளம்பரத்தில் வரும் சத்துமாத்திரை வரை சப்ளை செய்யும் இவர் அறநெறிமக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர்.

மூல ஆக்கம்: முருகன், நவீன நெற்றிக்கண் ஊடகம்


Next Story