இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுப்படுத்தும்: RBI நம்பிக்கை!
டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் கரன்சிகள் அதிக முயற்சிகளை மேற்கொள்ளும்.
By : Bharathi Latha
பஞ்சாப் மாநில தலைநகர் சட்டீஸ்கரில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஏற்பட செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். குறிப்பாக அவர் பேசுகையில், ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு கரன்சிகளை மொத்த பயன்பாட்டிற்கும் சில்லறை பயன்பாட்டிற்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப் படுத்தியது. பணத்தின் பரிமாற்றத்தில் இதன் சோதனை முறை படிப்படியாக நடைமுறைப் படுத்த இருக்கிறோம் .
தற்பொழுது 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட்ட பரிசீலனைக்கு வருகின்றனர். ஜி 20 அமைப்பு சேர்ந்த பதினெட்டு நாடுகள் பரிசளித்து வருகின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் தங்கள் உடைய நாட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தினால் ஏற்படும். சோதனை ஓட்ட முறைகள் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது. சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே அதை சாதாரண பணத்துக்கான மாற்று வழியாக கருதக்கூடாது சாதாரண பணத்துக்கான அனைத்து டிஜிட்டல் மதிப்பிற்கும் அதனுடைய கரன்சிக்கும் உள்ளது.
சாதாரண பணத்தை போல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால் சாதாரண பணத்திற்கு அளிப்பது போல டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி மின்னணு பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறன் பட மாற்றும் சாதாரண பணத்தை கையாளுவதில் உள்ள செலவை குறைக்கும் என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: Thanthi