Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் சொத்து 1,000 கோடி கொள்ளை: திருத்தொண்டர் சபை குற்றச்சாட்டு!

கோவில் சொத்துக்களை கொள்ளை திருத்தொண்டர் சபையில் சார்பில் எழுப்பப்படும் புதியதாக குற்றச்சாட்டு.

கோவில் சொத்து 1,000 கோடி கொள்ளை: திருத்தொண்டர் சபை குற்றச்சாட்டு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 April 2022 1:56 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் தற்போது கோவில் நிலத்திற்கு சொந்தமான 1,000 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கொள்ளை எடுக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் கூறினார். மேலும் இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பது தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயந்தியிடம் மனு அளித்த அவர் என்பதும் நிருபர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக கோவில்களில் கோவிலுக்கு புகழ் பெற்ற மாவட்டமாக மறக்கப்பட்டு விட்டது.


மேலும் தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போயிருப்பதாகவும் தற்போது அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோயில்களில் தண்ணீர் தொட்டி கால்நடைகளுக்கான இடம் கோயில்களுக்கான சொத்து என கணக்கிட்டால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. 1974ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை சிலைகளும் படங்களும் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்ட கோவில் சிலைகளில் விவரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே கோவில்களில் தகவல்களையும் முறையாகப் பேணி காக்க வேண்டிய அறநிலையத்துறை புத்தகம் ஆவணங்களைப் பார்க்க தவறி விட்டது மேலும் பெரும்பாலான ஆவணங்களை அறநிலையத் துறையை காக்க தவறு விட்டதா? என்பது குறித்த கேள்வி எழுகின்றது. இந்த கோவில்களுக்கு எந்த மதிப்புடைய சொத்துக்கள் கோவில் நிர்வாகம் கீழ் உள்ளது என்பது குறித்த தகவல்களை தெளிவாக இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் தொடங்கப்பட்டு ஆறு மாதம் ஆகிறது. இங்கு எந்த ஆவணமும் முறையாக செயல்படவில்லை. அதுபோல அனுமதியின்றி கோவில் கோபுரத்தில் இழுத்து கட்டி அதற்கு உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News