36 செயற்கைக் கோளுடன் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
இங்கிலாந்து நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக் கோள்களை சுமந்து இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
By : Bharathi Latha
வர்த்தக ரீதியான வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் அனைத்தும் முயற்சிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ புதிய தலைமுறைக்கு இட்டு இருக்கிறது. இங்கிலாந்தின் நிறுவனத்தை 36 சேர்க்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு இருந்தது. இதற்காக எல்.பி.எம் மூன்று ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவுகணைகளை காண ஏற்பாடுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டாவது ஏவு தாண்டத்தில் செய்யப்பட்டிருந்தது.
இதற்கான கவுண்டோனும் தொடங்கியது. நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு ராக்கெட் மின்னல் பாய்ந்ததும், ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. ஒவ்வொரு நிலவையும் கடந்து வெற்றிகரமாக முன்னேறிய பொழுது, இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரிகள் உற்சாகமாக கரகோஷம் எழிப்பு உள்ளார்கள். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக விஞ்ஞானிகள் கவனிக்க வருகிறார்கள்.
விண்வெளியில் ஏவப்பட்டுள்ள எல்.வி.எம் 3 ராக்கெட் ஆனது திட, திரவ, ஜெனிக் என்ற மூன்று நிலைகளைக் கொண்டதாகும். இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. இதில் செயற்கைக்கோள்கள் எடை மட்டும் சுமார் ஆறு டன் ஆகும். விண்ணில் ஏவப்பட்ட செயற்கை கோள்களை வெற்றிகரமாக நடைபெறும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Input & Image courtesy: News