Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவி இறப்புக்கு ஹோட்டலில் தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற உணவு காரணமா?

ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மாணவி இறப்புக்கு ஹோட்டலில் தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற உணவு காரணமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 May 2022 2:07 AM GMT

கேரளா மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் அன்று சவர்மா சாப்பிட்ட மாணவி தேவநந்தா பரிதாபமாக உயிரிழந்த ஒரு சூழ்நிலையில் ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுகளை தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா பார்சல் செய்து கொடுத்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் அடுத்தடுத்த சம்பவங்கள் காரணமாக கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் மேற்கொண்டுள்ளார்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


எனவே அங்குள்ள ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது போதிய சுகாதார வசதிகள் இல்லாத உடல்கள் புதைக்கப்பட்ட வரைக்கும் இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனாஜார்ஜ் கூறுகையில், கேரள முழுவதும் தயாரிக்கப்பட்ட ஹோட்டல் உணவுகள் சுகாதாரமாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடைபெறுகிறது.


எனவே போதிய அடிப்படை வசதிகள் இன்றி ஹோட்டல் நடத்தும் கடைகளுக்கு தற்போது செயல்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமா கேரளாவில் 110 ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 347 ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: Malaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News