Begin typing your search above and press return to search.
'என் வேலையும் அலுவலக வேலைக்கு குறைந்ததல்ல': அசத்திய ஆட்டோ டிரைவர்- வலைதள வைரல்!
சிறப்பான தனித்துவமான சிந்தனை உடையவர்கள் பலராலும் பேசப்படுவார்கள் என்பதற்கு இந்த ஆட்டோ டிரைவர் ஒரு உதாரணம்.

By :
அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சக்கர நாற்காலி இருக்கையை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவில் பயன்படுத்தி வைரல் ஆக்கியுள்ளார். நீங்கள் பெங்களூரு சென்றால் அவரை பார்க்க வாய்ப்புள்ளது. அவர்தான் சக்கர நாற்காலியில் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு "தொழில் புரியும் சகோதரர்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று தலைப்பிட்டு உள்ளார்.
அவரது இந்த புகைப்படத்தை பல லட்சம் பேர் லைக் போட்டு வாழ்த்தி உள்ளனர். முதுகுக்கு நல்லது. வேலையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் . சிறந்த யோசனை என்று பலவிதமான கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர்.
Next Story