Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டை அழிக்கும் அங்கி, லுங்கியை விட சங்கி மேல் - பேராசிரியர் இராம.சீனிவாசன் வைரல் பேச்சு

'நாட்டை அழிக்க நினைக்கும் அங்கி, லுங்கியை விட சங்கியாக இருப்பது 'மேல் என பா.ஜ.க'வின் பேராசிரியர் ராம சீனிவாசன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

நாட்டை அழிக்கும் அங்கி, லுங்கியை விட சங்கி மேல் - பேராசிரியர் இராம.சீனிவாசன் வைரல் பேச்சு

Mohan RajBy : Mohan Raj

  |  11 Oct 2022 1:59 AM GMT

'நாட்டை அழிக்க நினைக்கும் அங்கி, லுங்கியை விட சங்கியாக இருப்பது 'மேல் என பா.ஜ.க'வின் பேராசிரியர் ராம சீனிவாசன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் தனியா தொலைக்காட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 'நாட்டை அழிக்க நினைக்கும் லுங்கியை விட, அங்கியை விட சங்கியாக இருப்பது எவ்வளவோ மேல்' என பேசினார்.

அவர் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் பேசியதாவது, 'வரலாறு சில நேரங்களில் தூங்கி விடும், பிற நேரங்களில் அது நடக்கும், ஆனால் இப்போது தவ்வி ஓடுகிறது, இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

'நம்மை விட நமது எதிரிகள் வேகமானவர்கள், நம்மை விட நம் எதிரிகள் பலமானவர்கள் ஆனால் எதிரிகளை விட நம் பக்கம் தர்மம் இருக்கிறது' என பேசினார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News