Kathir News
Begin typing your search above and press return to search.

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதிக்கும் U2Brutus யூடியூப் சேனல்!

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதிக்கும்  U2Brutus யூடியூப் சேனல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 April 2022 7:40 AM IST

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் கடவுள் முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆபாசமாகவும், இந்து மதத்தையும் அசிங்கப்படுத்தியும் வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தினர். அந்த சேனல் நடத்தியவர்கள் மீது சாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே பாணியில் U2Brutus என்ற சேனல் இந்து கடவுள்களை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்,மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News